fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காஷ்மீர் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 12:50

காஷ்மீர் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கின்ற காஷ்மீர் எல்லையில் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜம்புகாஷ்மீர் மானிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை தொடர்ந்து அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.

அத்துடன் மக்களின் உரிமைகளை மீற வேண்டாமெனவும் அமெரி;க்கா இந்தியாவை கோரியுள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் மோர்கள் ஓர்டகஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலிலேயே இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் இக்கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க