fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கலாமென அறிவுறுத்தல்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 12:48

கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கலாமென அறிவுறுத்தல்

ஒரு சில கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இதுகுறித்து அவதானத்துடன் இருக்குமாறும் திணைக்களம் அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 12:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க