விசேட தெரிவு குழுவில் பிரதமர் இன்று ஆஜர்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 12:43

விசேட தெரிவு குழுவில் பிரதமர் இன்று ஆஜர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவு குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் சாட்சியமளிக்கவுள்ளார்.

2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை அரச பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பதவி வகிக்கின்ற ருவான் விஜேவர்தன மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சராக செயல்பட்ட சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் இன்றைய தினம் தெரிவு குழுவில் சாட்சியமளிக்கவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 12:43

Default