fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஏஷெஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 13:54

ஏஷெஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று

ஏஷெஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று பேர்மிங்ஹேமில் இடம்பெறவுள்ளது. அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணிக்கு 398 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நேற்றைய தினம் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்படும் வரை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களை பெற்றுள்ளது. இறுதி நாளான இன்று 10 விக்கெட்டுக்கள் கைவசமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற வேண்டுமெனில் 385 ஓட்டங்களை பெறவேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 13:54

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க