fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கைவிடப்பட்ட வயல் காணிகளில் நன்னீர் மீன், அலங்கார மீன் வளர்ப்பு திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 10:37

கைவிடப்பட்ட வயல் காணிகளில் நன்னீர் மீன், அலங்கார மீன் வளர்ப்பு திட்டம்

கம்பஹா மாவட்டத்தில் கைவிடப்பட்ட வயல் காணிகளில் நன்னீர் மீன் மற்றும் அலங்கார மீன்களை வளர்ப்பதற்கான வேலைத்திட்டம் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய சேவைத் திணைக்களம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 6,295 ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 130 ஏக்கர் நிலப்பரப்பு கைவிடப்பட்ட வயல் காணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 10:37

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44