fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மொனராகலை பகுதியில் இதுவரையில் 45 இருப்பிடங்களில் தீ விபத்துக்கள்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 13:05

மொனராகலை  பகுதியில் இதுவரையில் 45 இருப்பிடங்களில் தீ விபத்துக்கள்

மொனராகவை பகுதியில் இதுவரையில் 45 இருப்பிடங்களில் தீ விபத்துக்கள் ஏற்ப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மனித செயற்பாடுகள் காரணமாகவே குறித்த விபத்துக்கள் ஏற்பட்டுள்ளாக பிரிவின் உதவி பணிப்பாளர் ரவிந்திர குமார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை புத்தல-கட்டுகாகந்தே வனப்பகுதியில் தீ ஏற்பட்டுள்ளது. கும்புக்கன்ன இராணுவ முகாமின் அதிகாரிகள் , வன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிசார் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீ சம்பவத்தினால் 10 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க