fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் 12 மணித்தியால மின்தடை காரணமாக 10 மில்லியன் மக்கள் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 11:19

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் 12 மணித்தியால மின்தடை காரணமாக 10 மில்லியன் மக்கள் பாதிப்பு

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் 12 மணித்தியால மின்தடை காரணமாக சுமார் 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் சேவை உட்பட கையடக்க தொலைபேசி வலையமைப்புகளும் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீர் மின்தடை ஏற்ப்பட்டுள்ளது. ஜகார்த்தாவை அண்மித்த பகுதிகளிலும் மின்தடை ஏற்ப்பட்டது. இதனால் மொத்தமாக 20 மில்லியன் மக்கள் மின்தடைக்கு முகம்கொடுத்துள்ளதாக இந்தோனேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 11:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க