fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 10:46

காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்

வட மாகாணத்தில் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும் வட கடற்பரப்புகளிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையும் காற்றுடன் கூடிய வானிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 10:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க