பொதுஜன பெரமுனவின் நகராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 10:47

பொதுஜன பெரமுனவின் நகராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் கைது

தம்புள்ளை பிரதேச சபையின் பொதுஜன பெரமுனவின் நகராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கூர்மையான ஆயுதம் ஒன்றினால் நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாற்றில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப பிரச்சினையே குறித்த தாக்குதலுக்கு காரணம் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்த நபர் தற்பொழுது தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 10:47

Default