fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 10:43

கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது

வெத்திலகேனி – மரதங்கேனி பிரதேசத்தில் 10.4 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடற்படை வீரர்கள் , பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து, மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் யாழ்ப்பாணத்தின் பளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதானவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 10:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க