தெரிவுக்குழுவின் சாட்சிப் பதிவுகள் தற்போது இறுதிக் கட்டத்தில்..
Related Articles
தெரிவுக்குழுவின் சாட்சிப் பதிவுகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நாளை பிற்பகல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும், பாதுகாப்ப இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்க எதிர்பார்க்கப்படுவதாக தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.