தேசிய தொழில்முயற்சியாளர்களை கட்டியெழுப்புவதற்கு புதிய வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2019 15:41

தேசிய தொழில்முயற்சியாளர்களை கட்டியெழுப்புவதற்கு புதிய வேலைத்திட்டம்

தேசிய தொழில்முயற்சியாளர்களை கட்டியெழுப்புவதற்கு புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் ஏற்றுமதி கிராமங்கள் வேலைத்திட்டத்திற்கு இணைவாக நான்கரை இலட்சம் ரூபா முதல் நிதியுதவி பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். இ

தேவேளை துறைசார் விவசாய அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுடாக தரமான விளைச்சல்களை பெறுவதற்கு விவசாயிகளை தெளிவூட்டும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2019 15:41

Default