fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விவசாயிகள் முகங்கொடுத்துள்ள இயற்கை அனர்த்தங்களுக்கு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் இவ்வாறான பாரிய நட்டஈடு வழங்கப்படவில்லை : ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2019 15:10

விவசாயிகள் முகங்கொடுத்துள்ள இயற்கை அனர்த்தங்களுக்கு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் இவ்வாறான பாரிய நட்டஈடு வழங்கப்படவில்லை : ஜனாதிபதி

விவசாயிகள் முகங்கொடுத்துள்ள இயற்கை அனர்த்தங்களுக்கு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் இவ்வாறான பாரிய நட்டஈடு வழங்கப்படவில்லையென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் நினைவுப்படுத்திய வகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

2018ம் ஆண்டு சிறுபோக பயிர்ச்செய்கைகள் சேதமடைந்த விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு பொலன்னறுவையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2019 15:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க