இவ்வருட இறுதிக்கு முன்னர் மூன்று அதிவேக வீதிகளின் நிர்மாண பணிகள் நிறைவு
Related Articles
இவ்வருட இறுதிக்கு முன்னர் மூன்று அதிவேக வீதிகளின் நிர்மாண பணிகள் நிறைவுசெய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படுமென மாநகர அமைச்சு தெரிவித்துள்ளது. மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக வீதி, கடவத்தை – கெரவலப்பிட்டிய அதிவேக வீதி மற்றும் மீரிகம – குரநாகல் அதிவேக வீதி ஆகியன இதில் உள்ளடங்குகின்றன. நாட்டின் வீதி வரலாற்றில் மாற்றமொன்றை ஏற்படுத்தி, ரணில் வீதிக்கு மேலாக பயணிக்கும் முதலாவது அதிவேக வீதியாக கடவத்தை – கெரவலப்பிட்டிய வீதி நிர்மாணிக்கப்படுகிறது.