fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையும் சீனாவும் நெருங்கிய நட்பு நாடுகள் : இலங்கைக்கான சீன தூதுவர்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2019 15:01

இலங்கையும் சீனாவும் நெருங்கிய நட்பு நாடுகள் : இலங்கைக்கான சீன தூதுவர்

இலங்கையும் சீனாவும் நெருங்கிய நட்பு நாடுகள் என இலங்கைக்கான சீன தூதுவர் வேங் சியுஆன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளது இருதரப்பு உறவு புதிய தளத்தை அடைந்துள்ளது. இதன் மூலம் இலங்கை சமூக மற்றும் பொருளாதார பிரிவுகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2019 15:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க