fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 16:31

ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ள பெரஹெரா உற்சவம் 15ம் திகதி நிறைவடையும். சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு எசல பெரஹெரவுக்கு ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 16:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo