மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 16:31

மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை

முல்லைத்தீவு உண்ணாபிளவு பகுதியில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு நீதவான் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மாணவி கடந்த 29ம் திகதி சுவாசிக்க அவதியுற்று உயிரிழந்துள்ளார். அவருக்கு பகல் 12.30 மணியளவில் சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனினும் மாணவி பிற்பகல் 2 மணிக்கே முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 16:31

Default