fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுஷ்மிதா சென்னுக்கு விரைவில் திருமணம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 11:31

சுஷ்மிதா சென்னுக்கு விரைவில் திருமணம்

உலக அழகி பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென். இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிப்பு தவிர சமூக சேவைகளிலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். இரண்டு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர் பிரபல விளம்பர மாடல் ரோமன் ஷாலை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுஷ்மிதாவுக்கு 43 வயது. ரோமனுக்கு 24 வயது. ரோமனும் சுஷ்மிதாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 11:31

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க