fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 12:57

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன. இது சிறந்தவொரு நிலையாகுமென சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை ஓரளவு வீழ்ச்சியடைந்திருந்தது.

எனினும் நாட்டின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கை சுற்றுலாவுக்கு பொருத்தமான நாடு என மீண்டும் சர்வதேச ரீதியில் தெளிவுப்படுத்தப்பட்டது. இதகை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வழமைபோல் இலங்கைக்கு வருகை தர ஆரம்பித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.

கடந்த ஜீன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜீலை மாதததில் சுற்றுலா பயணிகளின் வருகை 80 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்து முறையான வேலைத்திட்டங்களை அமுல்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 12:57

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00