எத்தியோப்பியாவில் 12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை

எத்தியோப்பியாவில் 12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை 0

🕔11:25, 31.ஜூலை 2019

எத்தியோப்பியாவில் ஏராளமான பொதுமக்கள் 12 மணிநேரத்தில் 35 கோடியே 36 லட்சத்து 33 ஆயிரத்து 660 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர பருவநிலை மாற்றம் உலகுக்கு பெரும் சவாலாக மாறி வரும் சூழ்நிலையில் உலகமெங்கும் காடழிப்புகளும் இடம்பெற்று வருகின்றன. இதனை எதிர்கொள்வது உலக நாடுகளுக்கு சவாலாக காணப்படுகின்றது. இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்காவில், மக்கள் தொகை

Read Full Article
உலகளவில் நடைபெற்ற யுத்தம் மற்றும் கலவரங்களால் 12 ஆயிரம் சிறுவர்கள் பலி : ஐ. நா

உலகளவில் நடைபெற்ற யுத்தம் மற்றும் கலவரங்களால் 12 ஆயிரம் சிறுவர்கள் பலி : ஐ. நா 0

🕔11:18, 31.ஜூலை 2019

உலகளவில் நடைபெற்ற யுத்தம் மற்றும் கலவரங்களால் 12 ஆயிரம் சிறுவர்கள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவிக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு மாத்திரம் சிரியா, யேமன், ஆப்கானிஸ்தான், பலஸ்தீனம் ஆகிய நாடுகளில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கடத்தல், கியர்ச்சியாளர்களாக பயன்படுத்தல்,

Read Full Article
அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலம் நீடிப்பதற்கான விவாதம் இன்று

அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலம் நீடிப்பதற்கான விவாதம் இன்று 0

🕔11:12, 31.ஜூலை 2019

அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலம் நீடிப்பதற்கான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கென இன்று பாராளுமன்றம் விசேடமாக கூடவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டம் ஜனாதிபதியினால் ஒவ்வொரு மாதமும் வர்த்தமானியூடாக நீடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் மேலும் ஒருமாத காலத்திற்கு அவசரகால சட்டம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நீடிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு

Read Full Article
‘யாழ் புத்தகத் திருவிழா 2019’

‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ 0

🕔15:59, 30.ஜூலை 2019

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மிகப்பிரமாண்டமாக இடம்பெறவுள்ள இந்த புத்தகக் கண்காட்சியில் பாடசாலை

Read Full Article
சமுர்த்தி வழங்குவதற்கான 2ம் கட்டத்திற்காக விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை ஆரம்பம்

சமுர்த்தி வழங்குவதற்கான 2ம் கட்டத்திற்காக விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை ஆரம்பம் 0

🕔15:54, 30.ஜூலை 2019

சமுர்த்தி வழங்குவதற்கான இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கென இதுவரை மூன்றரை இலட்சம் அளவுக்கு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். கிராமிய மட்டத்தில் அமைக்கப்படுகின்ற குழுக்களுடாக குறித்த விண்ணப்பங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பின்னர் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார். சமுர்த்தி வேலைத்திட்டத்தின் முதற்கட்டத்தில் 6 இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம்

Read Full Article
உலர்த்திய தானிய இறக்குமதிக்கு 2 மடங்கு வரி

உலர்த்திய தானிய இறக்குமதிக்கு 2 மடங்கு வரி 0

🕔15:53, 30.ஜூலை 2019

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தானியவகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி 2 மடங்காக அதிகரிக்கப்படும். இந்த தானியங்கள் உலர்த்தப்பட்டு இறக்குமதி செய்யப்படும் போது இந்த வரியை விதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். சிலாபம், மாதம்பை என்ற இடத்தில் ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார். சிலர் தானிய வகைகளுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியிலிருந்து விடுபடுவதற்காக

Read Full Article
அனுர சேனாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் தொடுத்துள்ள வழக்கு ஒக்டோபர் 23ம் திகதி விசாரணைக்கு..

அனுர சேனாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் தொடுத்துள்ள வழக்கு ஒக்டோபர் 23ம் திகதி விசாரணைக்கு.. 0

🕔15:47, 30.ஜூலை 2019

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் தொடுத்துள்ள வழக்கு ஒக்டோபர் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்தது. றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பிலான தகவல்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கின் சாட்சியாளர்களாக

Read Full Article
சைட்டம் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற 82 மாணவர்களை இலங்கை மருத்துவ சபையின் மருத்துவ பயிற்சியாளர்களாக பதிவுசெய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

சைட்டம் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற 82 மாணவர்களை இலங்கை மருத்துவ சபையின் மருத்துவ பயிற்சியாளர்களாக பதிவுசெய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு 0

🕔15:44, 30.ஜூலை 2019

சைட்டம் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற 82 மாணவர்களை இலங்கை மருத்துவ சபையின் மருத்துவ பயிற்சியாளர்களாக பதிவுசெய்யுமாறு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சைட்டம் தனியார் வைத்திய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மூவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு இத்தீர்ப்பை வழங்கினர். சைட்டம் நிறுவனத்தில் வைத்தியர்

Read Full Article
தாயும் மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

தாயும் மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை 0

🕔15:39, 30.ஜூலை 2019

கிளிநொச்சி ஜயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 74 வயதான தாயும், அவரது 34 வயதான மகனுமே இவ்வாறு கொலையுண்டுள்ளனர். சடலங்களின் தலையில் காயங்கள் காணப்படுவதாக தெரிவித்த பொலிஸார் நீதவான் விசாரணையின் பின்னர் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படுமென

Read Full Article
நியூசிலாந்து அணிக்கான பயிற்றுவிப்பாளர் குழாமில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்

நியூசிலாந்து அணிக்கான பயிற்றுவிப்பாளர் குழாமில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் 0

🕔15:38, 30.ஜூலை 2019

நியூசிலாந்து அணிக்கான பயிற்றுவிப்பாளர் குழாமில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான திலான் சமரவீர இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். இலங்கைக்கு வருகைதரவுள்ள நியூசிலாந்து அணி, இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டுவெண்டி – 20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதற்கமைய முதல் போட்டி எதிர்வரும் 14ம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய திலான் சமரவீர இத்தொடருக்கான

Read Full Article

Default