4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த காதல் ஜோடியின் கல்லறை

4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த காதல் ஜோடியின் கல்லறை 0

🕔12:12, 31.ஜூலை 2019

கஸகஸ்தான் நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த காதல் ஜோடியின் கல்லறை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஸகஸ்தான்; நாட்டின் காரகண்டா மாநிலத்தில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் குழியொன்று ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்டுள்ளது. அதன்போது இரண்டு எலும்புக்கூடுகள் ஒன்றாக புதைக்கப்பட்ட கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த எலும்புக்கூடுகள் ஒருவர் முகத்தை ஒருவர்

Read Full Article
மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மழை பெய்யக் கூடிய சாத்தியம் 0

🕔12:06, 31.ஜூலை 2019

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்

Read Full Article
மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா

மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா 0

🕔11:59, 31.ஜூலை 2019

வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையோரம் இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இன்று காலை ஏவுகணை ஹூடோ தீபகற்பத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது என தென் கொரியாவின் கூட்டு பணியாளர்களின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். அந்த ஏவுகணை 155 மைல்களுக்கு சென்று, 30 கிலோ மீட்டர்

Read Full Article
ஆப்கானிஸ்தானில் மக்கள் அதிகம் உயிரிழப்பது அரச படைகளினாலே : ஐநா தகவல்

ஆப்கானிஸ்தானில் மக்கள் அதிகம் உயிரிழப்பது அரச படைகளினாலே : ஐநா தகவல் 0

🕔11:52, 31.ஜூலை 2019

ஆப்கானிஸ்தானில் 2019 ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களைவிட ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட மக்கள் தொகையே அதிகம் என ஐக்கிய நாடுகள் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தாலிபன் படையினருக்கு எதிராக அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்திவரும் வேளையில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான இந்த புள்ளிவிவரத் தகவல்கள்

Read Full Article
பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவ தளபதி சாட்சியம்

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவ தளபதி சாட்சியம் 0

🕔11:48, 31.ஜூலை 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்துவரும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஆகியோர் இன்று சாட்சியமளிக்கவுள்ளனர்.

Read Full Article
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி அறிவிப்பு 0

🕔11:43, 31.ஜூலை 2019

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி அறிவிக்கப்படுவாரென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

Read Full Article
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று 0

🕔11:39, 31.ஜூலை 2019

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியை நுவான் குலசேகரவுக்கு அர்ப்பணிக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள நுவான் குலசேகரவை கௌரவிக்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் 0

🕔11:34, 31.ஜூலை 2019

இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள மாவட்டங்களை இலக்குவைத்து இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் நாடு முழுவதிலுமுள்ள சகல பரீட்சை மத்திய நிலையங்களிலும் புகைப்பரப்பும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு

Read Full Article
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவுள்ளதாக உலக முஸ்லிம் லீக் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவுள்ளதாக உலக முஸ்லிம் லீக் அறிவிப்பு 0

🕔11:32, 31.ஜூலை 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக உலக முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது. நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற அமைதி, சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைப்பின் செயலாளர் அல்ஷேக் கலாநிதி மொஹமட் பின் அப்துல் கரீம் அல்லீஷா இவ்வறிவிப்பை வெளியிட்டார்.

Read Full Article
பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் : ஐவர் பலி

பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் : ஐவர் பலி 0

🕔11:30, 31.ஜூலை 2019

பாகிஸ்தானின் பொலிசாரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தானிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு அடையாளம் தெரியாத நபர்களால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில்

Read Full Article

Default