fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மதுபோதையில் வாகனம் செலுத்திய 6 ஆயிரத்து 479 சாரதிகள் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2019 15:36

மதுபோதையில் வாகனம் செலுத்திய 6 ஆயிரத்து 479 சாரதிகள் கைது

கடந்த 5ம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 6 ஆயிரத்து 479 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 164 சாரதிகள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கென விசேட குழுக்கள் நாடு முழுவதும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கிறது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2019 15:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க