வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமான முறையில் கடத்த முயற்சித்த நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2019 15:21

வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமான முறையில் கடத்த முயற்சித்த நபரொருவர் கைது

வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமான முறையில் கடத்த முயற்சித்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து அமெரிக்க மற்றும் சிங்கப்பூர் டொலர் ஆகியன கைப்பற்றப்பட்டன. அவற்றின் பெறுமதி 39 இலட்சத்து 65 ஆயிரத்து 530 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் தனது பயணப் பையில் வெளிநாட்டு நாணயங்களை மறைத்து வைத்து எடுத்துசெல்வதற்கு முயற்சித்துள்ளார். கைப்பற்றப்பட்டப்பட்ட பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2019 15:21

Default