மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி அறிவிக்கப்படுவாரென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி அறிவிப்பு
படிக்க 0 நிமிடங்கள்