fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யேமனில் மேற்கொள்ளப்பட்ட வான்வளி தாக்குதலில் 10 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 30, 2019 15:29

யேமனில் மேற்கொள்ளப்பட்ட வான்வளி தாக்குதலில் 10 பேர் பலி

யேமனில் மேற்கொள்ளப்பட்ட வான்வளி தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். சவூதி தலைமையிலான ஒன்றிணைந்த இராணுவத்தினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யேமனில் செயற்படும் தீவிரவாத குழுக்களை இலக்குவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தாக்குதலில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 30, 2019 15:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க