fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை 38 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 30, 2019 15:16

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை 38 பேர் பலி

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் தென்கிழக்கு பகுதியில் கிராமமொன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து 11 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது எண்ணிக்கை 38 ஆக உயர்வடைந்துள்ளதுடன் மேலும் 13 பேர் காணாமல்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காணாமல்போனோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த நிலச்சரிவினால் 21 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக சீன தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 30, 2019 15:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க