fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 30, 2019 13:08

சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் கைது

தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஆஷீமின் மனைவியின மூத்த சகோதரர் கொழும்புகுற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செயயப்பட்டுள்ளார். சஹ்ரான் என்பவர் நுவரெலியா பகுதியில் நடத்தி வந்த ஆயுத பயிற்சி மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கும் இந்நபர் கலந்து கொண்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் கெக்குனுகொல்ல, கட்டுபெத்த பகுதியை வசிப்பிடமாக கொண்ட முஹமட் அப்துல்காதர் அசீம் என்பவராவார் என குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 30, 2019 13:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க