சப்கரமுவ மாகாண அபிவிருத்தி வேலைத்திட்ட பணிகள் இன்று ஆரம்பம்
Related Articles
சப்கரமுவ மாகாண அபிவிருத்தி வேலைத்திட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாகாண சபை கேட்போர் கூடத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
5 வருடங்களைக் கொண்டதாக அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படும். வறுமையை ஒழித்தல், வீடமைப்பு, வீதி , சுகாதார மற்றும் கல்வி உள்ளிட்ட 15 துறைகளை முன்னிலைப்படுத்தி அபிவிருத்தி பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.