நேற்று மாலை ஏற்பட்ட தீ இன்று முற்பகல் வரை பரவியதன் காரணமாக அதிகளவான வனப்பகுதி அழிவடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த உலக முடிவுக்கு அண்மையில் காணப்படுவம் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ பரவலினால் சுற்றுலா பயணிகளின் வருகையும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆதரகந்த வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் 300 ஏக்கர் காணி அழிவடைந்துள்ளது
படிக்க 0 நிமிடங்கள்