fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அபிவிருத்தி செய்யப்பட்ட எஹலியகொட ஆதார வைத்தியசாலை இன்று மக்கள் உரிமைக்கு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 29, 2019 13:32

அபிவிருத்தி செய்யப்பட்ட எஹலியகொட ஆதார வைத்தியசாலை இன்று மக்கள் உரிமைக்கு

அபிவிருத்தி செய்யப்பட்ட எஹலியகொட ஆதார வைத்தியசாலை இன்று மக்கள் உரிமைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. வைத்தியசாலையின் வோட் பிரிவுகள் , பிக்குகளுக்கான வோட் தொகுதிகள் மற்றும் எக்ஷ்ரே கதிரியக்க பிரிவு என்பன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

இதற்கென 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 5 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தின் முதற்தொகுதியை ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். வோட் தொகுதிகளுக்கான 3 மாடி கட்டடத்தின் நிறைவு பெற்றுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்மதிசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 29, 2019 13:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க