fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிட்னி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி பயணிகள் விமான சேவை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 29, 2019 12:11

சிட்னி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி பயணிகள் விமான சேவை

சிட்னி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி பயணிகள் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டால் அதிகளவான அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் இலங்கை வருவார்கள் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் தமது விடுமுறையினை செலவிடுவதற்காக பாலி தீவிற்கு செல்கின்றனர். பாலி தீவைவிட இலங்கையில் பல இடங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் பிரதேசங்களாக உள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உயர்மட்ட சுற்றுலா துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 29, 2019 12:11

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33