fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

களுத்துறை வடக்கு நாகஸ் சந்தி ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2019 15:23

களுத்துறை வடக்கு நாகஸ் சந்தி ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை வடக்கு நாகஸ் சந்தி ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். கொழும்பிலிருந்து பெலியத்தவிற்கு பயணித்த ரயிலில் முச்சக்கரவண்டியொன்று மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்தவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் வண்டியில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் களுத்துறை வடக்கு வெலிகொட பகுதியை சேர்ந்த 50 வயதான நபரென தெரியவந்துள்ளது. ரயில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் ரயில் கடவை ஊடாக முச்சக்கர வண்டியை செலுத்தியமையால் விபத்து நேர்ந்துள்ளது. சாரதியின் அசமந்த போக்கே விபத்திற்கு காரணமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2019 15:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க