fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

செமட்ட செவன திட்டத்தின் முதலாவது தொடர்மாடி வீட்டுத்திட்டம் இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2019 14:09

செமட்ட செவன திட்டத்தின் முதலாவது தொடர்மாடி வீட்டுத்திட்டம் இன்று ஆரம்பம்

செமட்ட செவன தேசிய வீடமைப்பு திட்டத்தின் முதலாவது தொடர்மாடி வீடமைப்பு திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தங்காலை ரெசிடன்ஷ் என்ற பெயரில் முதலாவது தொடர்மாடி வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாஹர பலன்சூரிய தெரிவித்துள்ளார். தொடர்மாடியொன்றில் 30 வீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 5 மாடிகளை கொண்டதாக தொடர்மாடி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

500 சதுர அடி பரப்பை கொண்டதாக ஒவ்வொரு வீடும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கென அரசாங்கத்தினால் ஆயிரத்து 30 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் நாட்டின் ஏனைய இடங்களிலும் தொடர்மாடி வீடமைப்பு திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாஹர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2019 14:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க