கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2019 15:07

கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தை முச்சந்தியிலிருந்து தும்முல்லை சந்திவரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும். கொழும்பு மாநகர சபையின் அகழ்வு பணிகள் இடம்பெறுவதே இதற்கு காரணமாகும். இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2019 15:07

Default