fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகொரியா நேற்று பரீட்சித்த குறுந்தூர ஏவுகணை குறித்து கிம் ஜோங் உன் கருத்து..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2019 13:36

வடகொரியா நேற்று பரீட்சித்த குறுந்தூர ஏவுகணை குறித்து கிம் ஜோங் உன் கருத்து..

வடகொரியா நேற்று பரீட்சித்த குறுந்தூர ஏவுகணை குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கருத்து வெளியிட்டுள்ளார். அதியுயர் தொழிநுட்ப ஆயுதங்களை இறக்குமதி செய்தல் மற்றும் அமெரிக்காவுடன் கூட்டு இராணுவ பயிற்சியை நடாத்துதல் போன்றவற்றை நிறுத்துமாறு தென்கொரியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே இவ் ஏவுகணை பரீட்சிக்கப்பட்டதாக கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

அணமையில் கிம் ஜோங் உன்னுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஏவுகணை பரீட்சாத்தம் இதுவாகும். தென்கொரியா இரட்டை வேடம் பூணுவதாக வடகொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2019 13:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க