fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மஹிந்தானந்தவுக்கு குற்றப்பத்திரிகை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2019 13:29

மஹிந்தானந்தவுக்கு குற்றப்பத்திரிகை

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிலையத்தின் முன்னாள் தலைவர் நளீன் பெரனாண்டோ ஆகியோருக்கு எதிராக இரண்டாம் விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அழுத்தகமகே விளையாட்டு துறை அமைச்சராக இருந்தபோது விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் 33 மில்லியன் ரூபாவை முறையற்ற விதத்தில் கையாண்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைதொடர்ந்து பிரதிவாதிகளுக்கு பிணைவழங்கப்பட்டது. ஒரு இலட்சம் ரூபா பிணையிலும் 10 இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணைகளிலும் பிணை வழங்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2019 13:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க