யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற மோதல் காரணமாக 11 பேர் காயமடைந்தனர். இம்மோதலில் காயமடைந்தோர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிரேஷ்ட மாணவர்களுக்கு முதலாமாண்டு மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. பல்கலைக்கழக நிருவாகத்தினால் இது தொடர்பான விசாரணைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற மோதல் காரணமாக 11 பேர் காயம்
படிக்க 0 நிமிடங்கள்