fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றுலாப் பயணிகளுக்கென சுயாதீன வீசா

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2019 16:56

சுற்றுலாப் பயணிகளுக்கென சுயாதீன வீசா

சுற்றுலாப் பயணிகளுக்கென சுயாதீன வீசா வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. சுயாதீனமாக வீசா வழங்கும் செயற்பாடு உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து கைவிடப்பட்டது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கென பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஒருகட்டமாக சுயாதீன அடிப்படையில் சுற்றுலா விசாவை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா , ஜப்பான், டென்மார்க், ரஷ்யா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்னெ குறித்த சுயாதீன விசா வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படும்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2019 16:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க