fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி சினிமா விருது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2019 13:38

ஜனாதிபதி சினிமா விருது

ஜனாதிபதி சினிமா விருது விழா தாமரைத் தடாக அரங்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. இறுதியாக இந்த விருது விழா 2015 ஆம் ஆண்டு நடைபெற்றதுடன் இம்முறை மூன்று வருடங்களுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். களனி பல்கலைக்கழக பேராசிரியர் பெற்றிக் ரத்நாயக்க தலைமையிலான குழு நடுவர்களாக செயற்படவுள்ளனர். இந்த விருதிற்காக 79 திரைப்படங்கள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படவுள்ளதாக திரைப்படக் கூட்டுத்தாபன தலைவர் திருமதி அனுஷா கோகுல தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2019 13:38

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க