ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளை மீண்டும் கூடவுள்ளது. நாளையதினம் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். நாளை முற்பகல் 10.30 மணிக்கு தெரிவுக்குழு கூடவுள்ளது. நாளைய தெரிவுக்குழு விசாரணைகளை நேரடியாக கண்காணிக்க ஊடகங்களுக்கு அனுமதியில்லையென பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளை மீண்டும் கூடவுள்ளது
படிக்க 0 நிமிடங்கள்