fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2019 12:56

ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது

மானிப்பாயில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் சில வீடுகள் மீது தாக்குதல் நடத்த கூரிய ஆயுதங்களுடன் குழுவொன்று வருகைதந்துள்ளது. அவர்கள் அங்கிருந்த பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையிலேயே இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2019 12:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க