உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3 மாத பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற விசேட தேவாராதணையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டார்.
கொழும்பு பௌதாலோக மாவத்தையிலுள்ள தேவாலயத்தில் இத்தேவ ஆராதணை இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட தேவாராதணையில் கலந்து கொண்டார். இலங்கை கிறிஸ்தவ சபையின் அதிமேற்றாணியார் திலோராஜ் கனகசபை ஆண்டகையின் தலைமையில்இத்தேவ ஆராதணை இடம்பெற்றது. அமைச்சர் சுஜீவ சேனசிங்க உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.