இந்தியாவின் பீஹார் மற்றும் எசாம் மாநிலத்தில் சீரற்ற காலநிலையினால் இறந்தோரின் தொகை 116 ஆக அதிகரித்துள்ளதுடன் 11 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் பீஹார், அசாம் மாநிலத்தில் சீரற்ற காலநிலையினால் இறந்தோரின் தொகை 116 ஆக அதிகரிப்பு
படிக்க 0 நிமிடங்கள்