fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குளங்களை நவீனப்படுத்தும் வேலைத்திட்டத்தின் 2ம் கட்டம் இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2019 12:32

குளங்களை நவீனப்படுத்தும் வேலைத்திட்டத்தின் 2ம் கட்டம் இன்று ஆரம்பம்

நடுத்தர அளவில் காணப்படும் நீர்த்தேக்கங்களுக்கு உட்பட்ட விவசாய மார்க்கம் மற்றும் குளங்களை நவீனப்படுத்தும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. அநுராதபுரம் மாவட்டத்தை கேந்திரமாக கொண்டு அமைச்சர் பி.ஹெரிசன் தலைமையில் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய நுவரவௌ, பசவக்குளம், திசாவாவி மற்றும் ஹால்பானு வாவி ஆகியவற்றின் கீழுள்ள விவசாய மார்க்கங்கள் நவீனமயப்படுத்தப்படும். திட்டத்திற்கென அரசாங்கத்தினால் 400 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2019 12:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க