fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 177 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2019 14:17

கடந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 177 பேர் கைது

கடந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 177 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் சாரதிகள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் விசேட நடவடிக்கை கடந்த 5ம் திகதி ஆரம்பமானது.

இதுவரை 3 ஆயிரத்து 879 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை விசேட நடவடிக்கை ஒரு மாத காலத்திற்கு முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2019 14:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க