fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவிலும் சமந்தாவின் ‘ஓ பேபி’

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2019 17:30

சீனாவிலும் சமந்தாவின் ‘ஓ பேபி’

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படமே ‘ஓ பேபி’. இப்படம் தென் கொரிய திரைப்படமான மிஸ் கிராணியின் தழுவல் ஆகும்.

சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம், தெலுங்கு, தமிழ் என இந்தியா மட்டுமல்லாது அமெரிக்காவிலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், சீனாவிலும் ‘ஓ பேபி’ படத்தை வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2019 17:30

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க