திரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்
Related Articles
பேராசிரியர் சுனில் ஆரியரத்னவின் புதிய தயாரிப்பான விஜயபா கொள்ளய என்ற திரைப்படம் நாடு முழுவதிலும் உள்ள சினிமா அரங்குகளில் வெளியிடப்படவுள்ளன. திரைப்பட கூட்டுத்தாபனத்துக்கு திரைப்படங்களை விநியோகிக்கும் அதிகாரம் மீண்டும் கிடைத்த பின்னர் விநியோகிக்கப்படும் முதலாவது திரைப்படம் இதுவாகும். டபிள்யூ.ஏ.சில்வா கூறின் பல வருடங்களுக்கு முன்னர் எழுதி வெளியிட்ட கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.