fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சாதாரண தர பரீட்சையில் 2ம் மொழி பாடத்திட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2019 13:32

சாதாரண தர பரீட்சையில் 2ம் மொழி பாடத்திட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் இரண்டாம் மொழி பாடத்திட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாளையை தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதன்போது 3 ஆயிரத்து 500 மாணவ மாணவிகளுக்கு பாடசாலை புத்தகங்களை வழங்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக துறைசார் ஆசிரியர்கள் 600 பேரை கௌரவப்படுத்தும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2019 13:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க