fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மகா சங்கத்தினரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது : ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2019 11:29

மகா சங்கத்தினரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது : ஜனாதிபதி

மகா சங்கத்தினரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெலெந்த ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மகா சங்கத்தினரை அண்மையில் விமர்சித்த விடயம் குறித்து தான் ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டதாகவும், எந்த பதவி நிலைகளில் இருப்பவர்களாயினும் மகா சங்கத்தினரை அவமதிப்பதை கடுமையாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2019 11:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க