ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு முதற்தடவையாக பெண்ணொருவர் தெரிவு
Related Articles
ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு முதற்தடவையாக பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜேர்மன் நாட்டை சேர்ந்த உர்ஷுலா வோன்டர் லியன் என்பவரே ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பெயரிடப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அதிகளவான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேவேளை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சிறந்தமுறையில் முன்னெடுத்து செல்வதற்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்புக்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் புதிய தலைவர் தெரிவித்துள்ளார்.